Friday, May 31, 2013

என் உயிர்

நீ என் அம்மாவாக இருந்தால்
நான்  உன் மடி மீது தூங்குவேன்
நீ என் மனைவியாக இருந்தால்
உன்னை என் மடி மீது தூங்கவைப்பேன்
நீ இரண்டுமாக இருப்பதால்
உன்னை என் உயிராக பாதுகாக்கிறேன். 



 அன்புடன்.... ஜனார்த்







என் தேவதை

என் கனவுகளுக்கு
உயிர் கொடுத்து
என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய 
என் கனவு  தேவதை நீயடி................